ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்
Prayer & Message on 27thFeb. 2010
by
Bro. Mohan C. Lazarus
Thirapin Vasal Jebam
நீங்கள் ஒரு சுகத்தை எதிர்பார்த்து,
ஆறுதலை எதிர்பார்த்து, விடுதலையை,
அற்புதத்தை, நன்மையை
ஆண்டவரிடமிருந்து எதிர்பார்த்துக் காத்து இருக்கிறீர்களா?
ஆண்டவர், உங்களை ஆசீர்வதித்துக் காத்திருக்கிறார்.
ஆசீர்வதிப்பது ஆண்டவருடைய சுபாவம்!
ஆனால், உங்களுக்கு ஆண்டவர் எந்த ஆசீர்வாதத்தை வைத்திருக்கிறார்?
அதை எப்படி பெற்றுக்கொள்ள வேண்டும்?
எப்படி அதை சுதந்தரித்து ஆசீர்வாதமடைய வேண்டும்? என்பதை
அறிய, இச்செய்தியைக் கேளுங்கள்.
ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

